எனது நிதி இலக்குகளைத் திட்டமிட ஏதேனும் வெளிப்புற உதவி கிடைக்குமா?

எனது நிதி இலக்குகளைத் திட்டமிடுவதற்கு ஏதேனும் உதவி கிடைக்குமா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

“என் மகன் 9வது வகுப்பு படிக்கிறான். அவனுக்கு எதில் ஆர்வம் உள்ளது அல்லது என்ன துறையை அவன் எடுத்துப் படிக்க வேண்டும் என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவன் அறிவியல் பாடம் எடுக்க வேண்டுமா, வணிகப் பாடமா அல்லது கலைப் பாடம் எடுத்துப் படிக்க வேண்டுமா? எனக்கு யாரேனும் உதவிடுவார்களா?” பல பெற்றோர்களுக்கு இது போன்ற கவலைகள் உள்ளன. இது போன்ற சமயத்தில் ஒரு கல்வி அல்லது தொழில்வாழ்க்கை ஆலோசகரை அணுகலாம். அவர் இளைஞர்களுக்கு கிடைக்கக்கூடிய பல்வேறு வாய்ப்புகளை அறிந்து வைத்திருப்பார்.

நிதி இலக்குகளை அடைவதற்குத் உதவி கோரும் ஒரு முதலீட்டாளரும், மேலே குறிப்பிடப்பட்ட பெற்றோரின் நிலையில்தான் உள்ளார். இன்றைய நாட்களில் இதுபோன்ற பல தகவலை முதலீட்டாளர் அணுக முடிகிறது. இது ஒருவரைத் திக்குமுக்காடச் செய்யலாம். கட்டாயப்படுத்தலுடன் முடிவெடுத்தல் அல்லது தவறுகளைச் செய்வதற்கு வாய்ப்புக்கள் அதிகம். இது முதலீட்டு ஆலோசகர் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் சேவையினை பெற விரும்பினால் மட்டும்.

முதலீட்டாளரின் நிதி நிலையை அவர்கள் மதிப்பாய்வு செய்து, அவரின் நிதி இலக்குகளைப் புரிந்துகொள்வர். அதன் அடிப்படையில், முதலீடு செய்வதற்கான பல்வேறு திட்டங்களை அவர் பரிந்துரைப்பார். இதுபோன்ற நபர் மியூச்சுவல் ஃபண்ட் குறித்து நிறைய புரிந்துகொண்டு, முதலீட்டாளரின் நிலையையும், பரிந்துரைக்கப்படுகின்ற பல்வேறு திட்டங்களையும் வழக்கமாகக் கண்காணிப்பார் என்பது தெளிவாகிறது. இதுபோன்றதொரு அணுகுமுறை, மியூச்சுவல் ஃபண்ட்ஸிலான முதலீடுகளின் மூலம் முதலீட்டாளர் தனது நிதி இலக்குகளை அடைவதற்கு உதவிடும்.

350
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்