பொறுப்புத்துறப்பு

" மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும். வட்டி விகிதங்களின் ஏற்ற இறக்கங்கள் உள்பட, செக்யூரிடீஸ் சந்தையைப் பாதிக்கும் காரணிகளையும் சக்திகளையும் பொறுத்து, திட்டங்களின் NAV -கள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கலாம். மியூச்சுவல் ஃபண்ட்ஸின் கடந்தகால செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு, அவற்றின் எதிர்காலத் திட்டங்களின் செயல்திறன் இருக்கும் என்ற அவசியமில்லை. மியூச்சுவல் ஃபண்ட் எந்தவொரு திட்டத்தின் கீழ் எந்தவொரு லாபத்திற்கும் உத்தரவாதமோ அளிக்கவோ அல்லது உறுதியோ அளிக்கவி ல்லை. மேலும் இது விநியோகிக்கக்கூடிய உபரிகளின் கிடைக்கும்தன்மை மற்றும் போதுமான அளவுக்கு உட்பட்டது. தகவல் கையேட்டை கவனமாக மறுஆய்வு செய்து, முதலீடு/திட்டத்தில் பங்கேற்பதன் குறிப்பான சட்ட, வரி மற்றும் நிதித் தாக்கங்கள் தொடர்பாக நிபுணத்துவ தொழில்முறையிலான ஆலோசனையைப் பெறுமாறு முதலீட்டாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையதளத்தை முடிந்தவரை நம்பகமானதாக ஆக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், நம்பகமான பதிப்பு அல்லது எந்தவித அங்கீகாரத்துக்கு முன்பான பயன்பாட்டுக்கு, அச்சுப் பதிப்புகள், அறிவிக்கப்பட்ட கெசட் நகல்களைப் பார்க்கவும். மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சஹி ஹை இணையதளத்தில் கவனக்குறைவாகவோ அல்லது வேறுவிதமாகவோ ஏற்படுத்தப்பட்ட குறைபாடு, பழுது அல்லது துல்லியமற்றதன்மையின் மூலம் எந்தவொரு நபர்/நிறுவனத்துக்கு ஏற்படும் எந்தவித இழப்புக்கும் நாங்கள் பொறுப்பாக மாட்டோம்."