Skip to main content

இந்தியர் அனைவருக்கும் முதலீட்டை
எளிதாக்குகிறோம்

மியூச்சுவல் ஃபண்டைப் புரிந்துகொள்வது இப்போது மிக எளிது.

AMFI Mass India

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் KYC எளிதானது

உங்கள் KYC நிலையைத் தெரிந்துகொள்ளும் வழிமுறைகளுக்கு கீழே கிளிக் செய்யுங்கள்

AMFI KYC

சார்த்தி செயலி மூலம் அறிவுச் செல்வத்தை அடைந்திடுங்கள்

AMFI SEBI Saarthi

மோசடிகளின் வலையில் இந்தியா விழாது!

விவரமறிந்த முதலீட்டாளராக இருப்பேன் என உறுதியெடுங்கள்

AMFI BFP

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றி எளிதாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் பற்றிப் புரிந்துகொள்வதற்கான உங்கள் வழிகாட்டி இதோ.

உங்கள் முதலீட்டை புத்திசாலித்தனமாகத் திட்டமிடுங்கள்

உங்கள் முதலீட்டுப் பயணத்தைத் திட்டமிட உதவுகின்ற, எளிதாகப் பயன்படுத்தக்கூடிய கால்குலேட்டர்கள்.

SIP Calculator
எஸ்.ஐ.பி. (SIP) கால்குலேட்டர்

உங்கள் மாதாந்திர SIP முதலீட்டின் எதிர்கால மதிப்பைக் கணக்கிடுங்கள்.

goal sip calculator
இலக்கு (கோல்) SIP கால்குலேட்டர்

உங்கள் இலக்கை அடையத் தேவையான மாதாந்திர SIP முதலீட்டைக் கண்டறியுங்கள்.

inflation calculator
இன்ஃபிளேஷன் (பணவீக்க) கால்குலேட்டர்

உங்கள் தற்போதைய செலவினங்கள் மற்றும் எதிர்கால இலக்குகளின் மீது பணவீக்கம் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கணக்கிடுங்கள்.

smart goal calculator
ஸ்மார்ட் கோல் கால்குலேட்டர்

உங்கள் தற்போதைய முதலீடுகளைக் கருத்தில் கொண்டு, தேவையான SIP அல்லது லம்ப்சம் தொகையைக் கணக்கிடுவதன் மூலம் உங்கள் நிதி இலக்குகளைத் திட்டமிடுங்கள்.

Cost of delay calculator
தாமதத்தின் விலை (காஸ்ட் ஆஃப் டிலே) கால்குலேட்டர்

முதலீட்டைத் தாமதிக்கப் போகிறீர்களா? உங்கள் செல்வப் பெருக்கத்தில் அந்தத் தாமதம் ஏற்படுத்தும் தாக்கத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

புதிதாகத் தொடங்குபவர்களுக்கான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும், ஆனால் எபபடித் தொடங்குவது என்று தெரியவில்லையா? முதலீடு செய்வதைப் பற்றி உங்களுக்குள்ள எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் சில எளிய கட்டுரைகளை இங்கே வழங்கியுள்ளோம்.

What is the role of an investment advisor or a Mutual Fund distributor in selecting a scheme?
ஒரு திட்டத்தைத் தேர்வுசெய்வதில் முதலீட்டு ஆலோசகர் அல்லது மியூச்சுவல் ஃபண்டு விநியோகஸ்தரின் பணி என்ன?
மேலும் படிக்க
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய எப்போது தொடங்கலாம்?
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய எப்போது தொடங்கலாம்?
மேலும் படிக்க
What costs does one incur while redeeming Mutual Fund units?
மியூச்சுவல் ஃபண்டு யூனிட்டுகளை ரிடீம் செய்யும்போது ஏற்படும் கட்டணங்கள் என்னென்ன?
மேலும் படிக்க
Why should one not be bothered by volatility in mutual funds?
மியூச்சுவல் ஃபண்டுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தைப் பற்றி ஏன் கவலைப்படக்கூடாது?
மேலும் படிக்க

விவரமான முதலீட்டாளர்களுக்கான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள நினைக்கிறீர்களா? ஆழ்ந்த தகவல்களையும் வழிகாட்டலையும் வழங்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்டுரைகளைப் பாருங்கள்.

Aren’t safe investments enough to meet financial goals
நிதி இலக்குகளை அடைய பாதுகாப்பான முதலீடுகள் போதுமானதாக இருக்காதா?
மேலும் படிக்க
ஏதாவது இரண்டு திட்டங்களின் செயல்திறனை எப்படி ஒப்பிடுவது
ஏதாவது இரண்டு திட்டங்களின் செயல்திறனை எப்படி ஒப்பிடுவது
மேலும் படிக்க
How_does_ddt_impact_my_investments
எனது முதலீடுகளை DDT எப்படித் தாக்கத்தை ஏற்படுத்தும்?
மேலும் படிக்க
Different types of risk in Equity Funds
ஈக்விட்டி ஃபண்டுகளில் உள்ள ரிஸ்க்கின் பல்வேறு வகைகள்
மேலும் படிக்க

மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்

Explore More
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்றால் என்ன, அது எப்படி செயல்படுகிறது?
மேலும் படிக்க
Explore More
குறைவான ரிஸ்க் vs. அதிக ரிஸ்க் முதலீடுகள்
மேலும் படிக்க
Explore More
நீங்கள் முதலீடு செய்யத் தாமதித்தால் என்ன ஆகும்?
மேலும் படிக்க

ஸ்கீம் பெர்ஃபார்மன்ஸ் இண்டிகேட்டர்

மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களின் பெர்ஃபார்மன்ஸைத் தெரிந்துகொள்ளுங்கள்

இப்போதே பாருங்கள்
Scheme Performance Indicator

பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்

ஸ்மார்ட்டான, விவரமான முதலீட்டு முடிவுகளை எடுக்க, சுவாரசியான, அதே சமயம் தகவல்கள் நிறைந்த வழியில் மியூச்சுவல் ஃபண்ட் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

ஹிட்மேனின் மந்திரம்: அமைதியாக இருங்கள், முதலீடு செய்துகொண்டே இருங்கள்.
Duration: 1 minute and 5 seconds
ஹிட்மேனின் மந்திரம்: அமைதியாக இருங்கள், முதலீடு செய்துகொண்டே இருங்கள்.
Step-up your SIP to match your changing lifestyle
Duration: 1 minute and 53 seconds
​​மாறும் உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ப, உங்கள் SIP தொகையைப் படிப்படியாக அதிகரித்திடுங்கள்​
Systematic Withdrawal Plan (SWP): A Smart Retirement Strategy
Duration: 3 minutes and 0 seconds
சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (SWP): ஸ்மார்ட்டான பணிஓய்வு உத்தி
What Are Balanced Advantage Funds? Here's Why They Matter!
Duration: 2 minutes and 24 seconds
​​பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் என்பது என்ன? அது ஏன் முக்கியம் என்று இங்கே தெரிந்துகொள்வோம்!​
Can Mutual Funds help you achieve your dreams?
Duration: 2 minutes and 35 seconds
​​உங்கள் கனவுகளை நனவாக்க மியூச்சுவல் ஃபண்ட் உதவுமா?​

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மியூச்சுவல் ஃபண்ட் என்பது, முதலீட்டாளர்கள் என்றும் அழைக்கப்படுகின்ற பெரும் எண்ணிக்கையிலான நபர்களிடமிருந்து திரட்டப்பட்டு, ஈக்விட்டிகள், பாண்டுகள், மணி மார்க்கெட் இன்ஸ்ட்ருமென்ட்டுகள் மற்றும்/அல்லது பிற செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யப்படும் பணமாகும்.

இன்றே உங்கள் இலக்கை அடைய உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள்!

நான் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறேன்
Begin Your Investment Journey!

விவரமாக இருங்கள் — மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றிய சமீபத்திய செய்திகளைப் பெற சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!