மியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றி எளிதாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
மியூச்சுவல் ஃபண்ட் பற்றிப் புரிந்துகொள்வதற்கான உங்கள் வழிகாட்டி இதோ.
உங்கள் முதலீட்டை புத்திசாலித்தனமாகத் திட்டமிடுங்கள்
உங்கள் முதலீட்டுப் பயணத்தைத் திட்டமிட உதவுகின்ற, எளிதாகப் பயன்படுத்தக்கூடிய கால்குலேட்டர்கள்.

உங்கள் மாதாந்திர SIP முதலீட்டின் எதிர்கால மதிப்பைக் கணக்கிடுங்கள்.

உங்கள் இலக்கை அடையத் தேவையான மாதாந்திர SIP முதலீட்டைக் கண்டறியுங்கள்.

உங்கள் தற்போதைய செலவினங்கள் மற்றும் எதிர்கால இலக்குகளின் மீது பணவீக்கம் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கணக்கிடுங்கள்.

உங்கள் தற்போதைய முதலீடுகளைக் கருத்தில் கொண்டு, தேவையான SIP அல்லது லம்ப்சம் தொகையைக் கணக்கிடுவதன் மூலம் உங்கள் நிதி இலக்குகளைத் திட்டமிடுங்கள்.

முதலீட்டைத் தாமதிக்கப் போகிறீர்களா? உங்கள் செல்வப் பெருக்கத்தில் அந்தத் தாமதம் ஏற்படுத்தும் தாக்கத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.
புதிதாகத் தொடங்குபவர்களுக்கான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும், ஆனால் எபபடித் தொடங்குவது என்று தெரியவில்லையா? முதலீடு செய்வதைப் பற்றி உங்களுக்குள்ள எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் சில எளிய கட்டுரைகளை இங்கே வழங்கியுள்ளோம்.
விவரமான முதலீட்டாளர்களுக்கான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள நினைக்கிறீர்களா? ஆழ்ந்த தகவல்களையும் வழிகாட்டலையும் வழங்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்டுரைகளைப் பாருங்கள்.
மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்
பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்
ஸ்மார்ட்டான, விவரமான முதலீட்டு முடிவுகளை எடுக்க, சுவாரசியான, அதே சமயம் தகவல்கள் நிறைந்த வழியில் மியூச்சுவல் ஃபண்ட் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
மியூச்சுவல் ஃபண்ட் என்பது, முதலீட்டாளர்கள் என்றும் அழைக்கப்படுகின்ற பெரும் எண்ணிக்கையிலான நபர்களிடமிருந்து திரட்டப்பட்டு, ஈக்விட்டிகள், பாண்டுகள், மணி மார்க்கெட் இன்ஸ்ட்ருமென்ட்டுகள் மற்றும்/அல்லது பிற செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யப்படும் பணமாகும்.