எனது ரிஸ்க் புரொஃபைலை எப்படி மதிப்பிடுவது?

என்னுடைய ரிஸ்க் புரொபைலை நான் எவ்வாறு மதிப்பிடுவது? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ஒவ்வொரு முதலீட்டாளரும் தனிப்பட்டவர்கள்தான். முதலீட்டு நோக்கங்களைச் சார்ந்து மட்டுமே இவ்வாறு குறிப்பிடப்படவில்லை, ரிஸ்க் கண்ணோட்டத்தையும் கொண்டே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. எனவேதான் முதலீட்டைச் செய்வதற்கு முன்பு ரிஸ்க் புரொபைலை அளவிடுவது என்பது மிகவும் முக்கியமானது.

ரிஸ்க் புரொபைலர் என்பது முதலீட்டாளரின் “திறன்” மற்றும் “விருப்பம்” இரண்டும் குறித்த கேள்விகளுக்கான பதில்களை அறிந்திடச் செய்யும் ஒரு கேள்வித்தாள் ஆகும்.

தங்களின் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் விநியோகஸ்தரையோ அல்லது முதலீட்டு ஆலோசகரையோ முதலீட்டாளர்கள் தொடர்பு கொண்டு இந்தக் கேள்வித்தாளை முடிக்குமாறு கேட்டு, தங்களின் ரிஸ்க் புரொபைலை அறிந்து கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்