உரையாடலில் இணைந்திடுங்கள்

‘மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சஹி ஹை’ முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு முன்முனைவானது 2017 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்டது. டிவி, டிஜிட்டல், அச்சுப்பிரதி மற்றும் பிற ஊடகங்களில் வாயிலாக இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களையும் இந்த முன்முனைவு சென்றடைந்தது. இந்த இணையதளத்தின் மூலம் பலரும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் குறித்து அறிந்துகொண்டுள்ளனர். சாத்தியமான முதலீட்டாளர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் வடிவில் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றிய எளிமையான தகவல்களை இந்த இணையதளம் வழங்குகிறது. உங்கள் வாழ்க்கை இலக்குகளை எளிதாகத் திட்டமிட உதவும் கருவிகள் மற்றும் கால்குலேட்டர்களையும் இந்த இணையதளம் உங்களுக்கு வழங்குகிறது. உங்களின் உள்ளீடுகளின் அடிப்படையில், உங்கள் இலக்குகளை அடைவதற்கு எவ்வளவு தொகையை நீங்கள் முதலீடு செய்யவேண்டும் என்பதை கால்குலேட்டர் கூறிடும்.

Total Page Views

total page views

Investment Goals Calculated

calc

Total Number Of Folios

folio
8.62 crore
As on 31st Oct, 2019.

உரையாடலில் இணைந்திடுங்கள்

இங்கு எங்களைக் கண்டறிந்திடுங்கள்

insta
mf

mutualfundssahihai