மியூச்சுவல் ஃபண்ட்ஸில் எப்போது நான் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும்?
ஒரு சீனப் பழமொழி ஒன்று உள்ளது, “ஒரு மரத்தை வளர்க்கச் சிறந்த நேரம் 20 வருடங்களுக்கு முன்பு ஆகும். இரண்டாவது சிறந்த நேரம் இப்போது” என்று முதலீடு செய்ய பணம் இல்லாத சமயம் தவிர, ஒருவர் தனது முதலீட்டை தாமதிக்க வேறு எந்தக் காரணமும் இல்லை. இந்த முதலீட்டில், மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வது எப்போதுமே சிறந்தது. மேலும் வாசிக்க