இலக்குகளை நீண்டகாலத்துக்கு வைத்துக்கொள்ள வேண்டுமா அல்லது குறுகிய காலத்துக்கு வைத்துக்கொள்ள வேண்டுமா?

இலக்குகளை நீண்டகாலத்துக்கு வைத்துக்கொள்ள வேண்டுமா அல்லது குறுகிய காலத்துக்கு வைத்துக்கொள்ள வேண்டுமா? zoom-icon
கால்குலேட்டர்கள்

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

தனது கனவு இல்லத்துக்கான முன்பணத்தைக் கொடுப்பதற்கான போதுமான பணத்தைச் சேர்க்க வேண்டும் நரேந்திரா விரும்புகிறார். அவர் சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் SIP -ஐ தொடங்குகிறார். குறைந்த அளவிலான பற்றாக்குறையே இருந்தாலும், அவர் திரட்டிய பணத்தினால் மகிழ்ச்சியடைகிறார்.

சாதனை படைத்த ஊழியர்களுக்கு பெரும் பணத்தொகையை பரிசாக அளிப்பதாக அவரின் நிறுவனம் அறிவிக்கிறது. அவர்களில் அவரும் ஒருவர்.

வீட்டை வாங்குவதற்கு சிறிது காலம் ஆகும் என்றாலும், எவ்வளவு காலம் எடுக்கும் என்பது அவருக்கு உறுதியாகத் தெரியவில்லை. பணத்தைச் செலுத்துவதற்கான அறிவிப்பை அவர் பெறுவதற்கும் இன்னும் சிறிது காலம் எடுக்கும்.

பணத்தைக் கொண்டு அவர் என்ன செய்வார்?

அவரின் ஆலோசகர் அவரை லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்யுமாறு கூறுகிறார். ஏனென்றால் எப்போது பணத்தேவை ஏற்படும் என்பது நிச்சயமற்றதாக இருப்பதால், இவை குறுகிய காலப் பணத்தேவைக்கு உகந்தவையாக இருக்கும். மேலும், அது தேவைப்படும் போதெல்லாம் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ பணத்தை எடுப்பதற்கான நெகிழ்தன்மையையும் கொடுத்திடும்.

எனவே, நீண்ட காலம் மற்றும் குறுகிய காலம் இரண்டுக்குமான பல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன.

350
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்