நிதிச் சந்தைகளில் KYC ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது?

நிதிச் சந்தைகளில் KYC எதனால் அறிமுகப்படுத்தப்பட்டது?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

KYC அறிமுகப்படுத்தப்பட்டதற்கான காரணங்கள், நிதிச் சந்தைகளில் மோசடி, வரி ஏய்ப்பு மற்றும் கருப்புப் பணத்தின் அளவைக் குறைப்பது, மற்றும் தடுப்பது ஆகும். இதனைச் செய்வதற்கு, எந்தவொரு நிதிப் பரிவர்த்தனையின் மூலத்தையும், இலக்கையும் கண்டறிய வேண்டும். இங்குதான் KYC வலுவூட்டப்பட்டு, முதலீடுகள் மற்றும் வங்கிக் கணக்குகளுக்கு இந்தச் செயல்முறைகள் கட்டாயமாக்கப்பட்டு, கடுமையாக்கப்பட்டன.

செக்யூரிட்டீஸ் சந்தைகளில் உள்ள முதலீட்டாளர்களுக்கு, செக்யூரிட்டீஸ் சந்தையின் ஒழுங்குமுறை அமைப்பான SEBI, cKYC -ஐ அறிமுகப்படுத்தி இதனை எளிமைப்படுத்தியது. நீங்கள் இதனை முடித்த பின்பு, எந்த செக்யூரிட்டீஸ் சந்தைகளின் திட்டங்களையும் உங்களால் வாங்கவும் விற்கவும் முடியும்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்