மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்று ஏன் பொறுப்புத்துறப்பு கூறுகிறது?
மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடுகள் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யப்படும் மற்றும் அந்த செக்யூரிட்டிகளின் இயல்பு திட்டத்தின் நோக்கத்தைச் சார்ந்து இருக்கும். மேலும் வாசிக்க